Karur Government Hospital protested

img

கரூர் அரசு மருத்துவமனை முதல்வரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் பணிகள் அல்லாத பணிகளை செய்ய சொல்லி மருத்துவ மனை நிர்வாகம் வற்புறுத்தி வருவதை கண்டித்தும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்,  செவிலியர்களை தரக் குறைவாகவும், தவறான வார்த்தைகளை பயன் படுத்தி பேசுவதை கண்டித்தும் கடந்த 5-ம் தேதி அரசு கரூர் மாவட்ட மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.